×

எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் பிரதமர் மோடிதான்: பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சாடல்

சென்னை: எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் பிரதமர் மோடிதான் என பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை தொகுதி மக்களுக்கான வாக்குறுதிகள் 5ம் தேதி வெளியாகும் எனவும் பாஜக வேட்பாளர் வினோஜ் கூறியுள்ளார்.

The post எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவன் பிரதமர் மோடிதான்: பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சாடல் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,MGR ,BJP ,Vinoj P Selvam Chatal ,Chennai ,Vinoj P Selvam ,Vinoj ,Madhya Chennai ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி